Posted on டிசம்பர் 28, 2007 by nrajas
லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மேரி லூமியர (Auguste Marie Louis Nicolas Lumière) மற்றும் லூயிஸ் ஜீன் லூமியேர (Louis Jean Lumièr) ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்களது பத்து குறும்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இவர்களது முதல் சலனப்படமான Sortie des Usines Lumière à Lyon (Workers Leaving the Lumière Factory)ம் இதில் அடங்கும். ஒவ்வொரு படமும் 17 மீட்டர் நீளம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது வரலாறு | Leave a Comment »
Posted on டிசம்பர் 27, 2007 by nrajas
உலகமெங்கும் மனித சமூகத்தின் வாழ்வாதாரமாய் நாகரிகத்தின் தொட்டிலாய் நைல் (நைல் நதி நாகரிகம்), சிந்து (சிந்து சமவெளி நாகரிகம்), கங்கை, பிரம்மபுத்திரா, தேம்ஸ் போன்ற நதிகளைக் குறிப்பிடுவார்கள். அங்ஙனமே காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நம் ஊர் நதிகளும் நமக்கு வழங்கியது அத்தகைய நல்வாழ்வுதான். மனித சமூகத்திற்கு அன்னையாய் தந்தையாய் இருந்த நதியும் கரையும் நமக்கு இன்று அந்நியப்பட்டுப் போய் கொண்டிருக்கின்றன. நதிநீர் பங்கீட்டுச் சண்டைகளும், கழிவு நீர் கலப்பு, சுற்றுச் சூழல் மாசு என்று [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
Posted on டிசம்பர் 20, 2007 by nrajas
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | 1 மறுமொழி »